TNPSC Thervupettagam

இமயமலையில் தார் உருண்டைகள்

November 9 , 2020 1482 days 667 0
  • இமயமலை-திபெத்திய பீடபூமியில் தார் உருண்டைகள் இருப்பதாக ஓர் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இவை சிறிய அளவில் ஒளி உறிஞ்சும் கார்பனேசியத் துகள்கள் ஆகும். இவை பனி மற்றும் பனிக்கட்டிகளில் உயிர்வாழ் அல்லது புதைபடிவ எரிமங்களை எரிப்பதால் உருவாகின்றன.
  • இவை பனிப்பாறை உருகுவதை விரைவுபடுத்துகின்றன.
  • இவை  புதைபடிவ எரிமங்களை எரிக்கும் போது வெளியேற்றப்படும் பழுப்புக் கரிமத்திலிருந்து உருவாக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்