TNPSC Thervupettagam

இமயமலையில் மலையேற்றம் – சிறந்த அனுபவங்கள்

June 18 , 2020 1532 days 670 0
  • உத்தரகாண்டில் உள்ள பின்வரும் இடங்கள் மத்திய சுற்றுலாத் துறையின் ஒரு இணைய வழிக் கருத்தரங்குத் தொடரான தேக்கோ அப்னா தேஷ் என்பதின் 32வது அமர்வின் ஒரு பகுதியாக குறிப்பிடப் பட்டுள்ளன.
    • குவாரி கணவாய் – கர்சன் பாதை என்றும் அழைக்கப்படுகின்றது.
    • பிரம்மா தால்
    • போட்டோஸ்கர் – லிங்செட் – படூம் மலையேற்றப் பாதையின் ஒரு பகுதி (கிரேட் சான்ஸ்கர் மலையேற்றப் பகுதி என்றும் அழைக்கப்படுகின்றது) 
    • ரூப்குந்த்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்