TNPSC Thervupettagam

இமயமலை திவாஸ் - செப்டம்பர் 09

September 18 , 2024 66 days 72 0
  • இது 2014 ஆம் ஆண்டில் உத்தரக்ண்ட் மாநில அரசால் தொடங்கப்பட்டது.
  • இந்த முக்கியமான பிராந்தியத்தைப் பெருமளவில் பாதுகாப்பதற்கான நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Sustainable Himalayas: Preserving Nature and Culture" என்பதாகும்.
  • இமயமலைத் தொடர் ஆனது மேற்கு-வடமேற்கிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 2400 கிலோமீட்டர் தொலைவில் பரவியுள்ளது.
  • 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் இளம் மலைத்தொடர் இமயமலை ஆகும்.
  • இமயமலையானது சுமார் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது என்பதோடு வட மற்றும் தென் துருவங்களுக்கு அடுத்தபடியாக இது அதிகப் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டியைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்