TNPSC Thervupettagam

இமயமலை திவாஸ் – செப்டம்பர் 09

September 16 , 2020 1445 days 522 0
  • இமயமலை திவாஸ் அல்லது இமயமலை தினமானது இமயமலை சூழலமைப்பின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதைப் பரப்பும் வகையில் உத்தரகண்டில் அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர அனுசரிப்பாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்திருவிழாவின் கருத்துரு, இமயமலை மற்றும் இயற்கைஎன்பதாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் உத்தரகண்ட்டின் முதல்வரான ஹரீஷ் ராவத் அவர்கள் இது குறித்த ஒரு பரிந்துரையை ஏற்று, செப்டம்பர் 09 என்ற தினத்தை அறிவித்தார்.
  • இத்தினமானது 2015 ஆம் ஆண்டு முதல் உத்தரகண்ட் அரசினால் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்