உத்தரகண்டில் உள்ள முசோரியில் இமயமலை மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது இமயமலையில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மாநாட்டின் முக்கியமான குறிக்கோள் இமயமலை சூழலமைப்பைப் பாதுகாத்தல், பல்லுயிர்ப் பெருக்கம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆகியவையாகும்.