இமாச்சலப் பிரதேசம் மாநில தினம் - ஜனவரி 25
January 28 , 2022
942 days
349
- இது இந்த மாநிலத்தின் 52வது மாநில தினமாகும்.
- இது 1948 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்திற்குள் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக நிறுவப்பட்டது.
- பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ஒரு ஒன்றியப் பிரதேசமாக இமாச்சலப் பிரதேசம் மாறியது.
- இது 1971 ஆம் ஆண்டில் இந்தியாவின் 18வது மாநிலமாக மாறியது.
Post Views:
349