TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவான நாள் - ஜனவரி 25

January 28 , 2023 574 days 223 0
  • 1971 ஆம் ஆண்டு இதே நாளில் தான் இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 18வது மாநிலமாக உருவானது.
  • இது பொதுவாக தேவ பூமி அல்லது கடவுளின் பூமி என்றும், வீர பூமி என்றும் அதாவது இந்தியாவில் துணிச்சலானப் பகுதி என்று பொருள்படும்  வகையில் அழைக்கப் படுகிறது.
  • கரடுமுரடான நிலப்பரப்புகள், பல சிகரங்கள் மற்றும் நதி அமைப்புகளைக் கொண்ட இந்தியாவின் மூன்று மலை மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்