இமாச்சலப் பிரதேச மாநில தினம் 2025
January 27 , 2025
27 days
92
- இமாச்சலப் பிரதேச தலைமை ஆணையர் மாகாணம் ஆனது 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
- 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல் படுத்தப்பட்டதன் மூலம் இது ஒரு C பிரிவு மாநிலமாக மாற்றப்பட்டது.
- இமாச்சலப் பிரதேசம் ஆனது, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
- 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டம் ஆனது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
- 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று, இந்திரா காந்தி அரசு ஆனது இமாச்சலப் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்தினை வழங்கியது.

Post Views:
92