TNPSC Thervupettagam

இமாச்சல மலையேற்றம்

June 20 , 2019 1859 days 592 0
  • இமாச்சலப் பிரதேச அரசு எந்தவொரு நெருக்கடி நிலையையும் எதிர் கொள்வதற்காக புவியிடங்காட்டி (GPS - Global Positioning System) சாதனத்தை மலையேற்ற வீரர்கள் கட்டாயமாக கொண்டுச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.
  • இந்த அரசு ராம்பூர் மற்றும் மாண்டி நகரங்களில் தேசியப் பேரிடர் பதிலெதிர்ப்புப் படைக்கான மீட்பு மற்றும் நிவாரணத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • குல்லு மாவட்டம் மற்றும் டல்ஹெசி நகரம் ஆகியவற்றில் முன் அறிவிப்பு அமைப்புகள் அமைக்கப்படவிருக்கின்றன.
  • மலையேற்ற வீரர்களிடையே இமாச்சலப் பிரதேசம் புகழ்பெற்று விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்