TNPSC Thervupettagam

இமாலய தினம் – செப்டம்பர் 09

September 15 , 2021 1078 days 342 0
  • இது உத்தரக்காண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • தூய கங்கைக்கான தேசியத் திட்டமானது ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்என்ற கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக நவ்லா அறக்கட்டளையுடன் இணைந்து இமாலய திவாஸ் என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
  • இமாலயத்தின் பங்களிப்பு மற்றும் நமது பொறுப்புகள்என்ற கருத்துருவுடன் இத்தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்