TNPSC Thervupettagam
March 31 , 2020 1574 days 567 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது இமாலய மலையாடானது சைபீரிய மலையாட்டிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
  • இது ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் இமயமலைப் பகுதிகளில் பரவியுள்ளது.
  • இந்த ஆய்வானது தேசிய இமயமலை ஆய்வுத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தத் திட்டமானது மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • இமயமலை மலையாடானது மரபணு ரீதியாக சைபீரிய மலையாடுகளிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையிலான முதலாவது ஆதாரமாகத் திகழ்வது சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட மரபணு ஆய்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்