TNPSC Thervupettagam

இயங்குபடம், மெய்நிகர் காட்சிகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவைச் சிறப்பு மையம்

January 26 , 2022 908 days 400 0
  • கர்நாடகாவின் பெங்களூருவில் மகாதேவபுரா எனுமிடத்தில் இயங்குபடம், மெய்நிகர் காட்சிகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான இந்தியாவின் முதல் சிறப்பு மையத்தினை (Animation, Visual Effects, Gaming, and Comics Center of Excellence) கர்நாடக அரசு திறந்து வைத்துள்ளது.
  • இந்தச் சிறப்பு மையமானது, கர்நாடக அரசின் ஒரு புத்தாக்க முன்னெடுப்பின் கீழ், முன்னோடியாகத் திகழும் ஒரு உயர் தொழில்நுட்ப மின்னிலக்க ஊடக மையத்துடன் (digital media hub) சேர்ந்து தொடங்கப்பட்டது.
  • இதற்கு மின்னணுத் தகவல் தொழில்நுட்பத் துறை & உயிரித் தொழில்நுட்பத் துறை  மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை நிதி வழங்குகிறது.
  • இது போன்ற ஒரு மையத்தினை நிறுவிய முதல் இந்திய மாநிலமாக கர்நாடகா மாறிள்ளது.
  • மேலும் இது ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்