TNPSC Thervupettagam

இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம்

April 6 , 2024 104 days 204 0
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, தெலுங்கானா அரசின் T-Hub என்ற புத்தாக்க தொழில்துறை காப்பக அமைப்புடன் இணைந்து, இயந்திரக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தினை (MATH) நிறுவ உள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு புத்தாக்கங்களை ஊக்குவித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்தப் புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை வழங்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நுட்பச் சந்தையானது 25-35% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து வருகிறது என்ற நிலையில் மேலும் இது 2027 ஆம் ஆண்டிற்குள் 17 பில்லியன் டாலரை எட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்