TNPSC Thervupettagam

இயன்முறை சிகிச்சை தினம் – 8 செப்டம்பர்

September 10 , 2021 1083 days 314 0
  • உலகெங்கிலும் உள்ள இயன்முறை சிகிச்சையாளர்களை (physical therapists) நினைவு கூர்வதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மக்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதில் இத்தொழிலின் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இந்த நாளானது உலக பிசியோதெரபி (World Physiotherapy) அமைப்பு மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டின் கருப்பொருளே இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது (Rehabilitation and Long Covid-19 – புனர்வாழ்வு மற்றும் நீண்ட கோவிட் 19 தொற்றுக் காலம்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்