TNPSC Thervupettagam

இயற்கைக்கான பன்னாட்டு நிதியத்தின் அறிக்கை

January 26 , 2021 1274 days 627 0
  • இது காடுகள் அழிப்புத் தளங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 43 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றில் உள்ள 29 தளங்கள் உலகக் காடுகள் இழப்பின் பாதியளவு இழப்பிற்கு காரணமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளது.
  • பிரேசிலில் உள்ள அமேசான் மற்றும் செர்ராடோ , பொலிவியாவில் உள்ள அமேசான், பராகுவே, அர்ஜென்டினா, மடகாஸ்கர், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா மற்றும் போர்னியோ மற்றும் மலேசியா ஆகியவை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்