TNPSC Thervupettagam

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உலகப் பாரம்பரியக் கண்ணோட்டம் - 3

December 12 , 2020 1449 days 531 0
  • இதை இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை எனும் உலக இயற்கைப் பாரம்பரியத் தளமாமானது  காலநிலை மாற்றம், மக்கள் தொகை அழுத்தம் ஆகிய காரணங்களால் பாதுகாப்புச் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலை என்பது உயிரியல் பன்முகத் தன்மைக்கான உலகின் முக்கிய எட்டு இடங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்