TNPSC Thervupettagam

இயற்கை இடர் விவரக்குறிப்பு

January 26 , 2023 542 days 298 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் S&P குளோபல் நிறுவனம் ஆகியவை இணைந்து இயற்கை இடர் விவரக்குறிப்பு என்ற இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
  • இது இயற்கையின் மீது நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அவற்றின் சார்புகள் ஆகியவை குறித்து பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு புதிய வழிமுறையாகும்.
  • இயற்கையின் மீதான தாக்கங்கள் மற்றும் சார்புகள் பற்றிய அறிவியல் ரீதியாக ஒரு வலுவான மற்றும் நடவடிக்கை எடுக்கத் தகுந்தப் பகுப்பாய்வுகளை வழங்குவதன் மூலம் இயற்கை தொடர்பான இடர்களை மதிப்பிடுவதற்கும் அவற்றினை நிவர்த்திச் செய்வதற்குமான வழிமுறையினை செயல்படுத்தச் செய்வதற்கு நிதித் துறைக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்