TNPSC Thervupettagam

இயற்கை நோய்க்கிருமி - பூஞ்சை

January 15 , 2024 315 days 247 0
  • யூகலிப்டஸ் வனத் தோட்டங்களை யூகலிப்டஸ் நீள் அலகு கொண்ட விட்டில் பூச்சி என்ற வண்டுகளில் இருந்து பாதுகாப்பதற்காக அறிவியலாளர்கள் ஓர் இயற்கையான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.
  • யூகலிப்டஸ் நீள் அலகு கொண்ட விட்டில் பூச்சி (கோனிப்டெரஸ் பிளாடென்சிஸ்) என்பது யூகலிப்ட்ஸ் தாவரத்தின் இலைகளை தாக்கி அளிக்கும் ஒரு இலை-உண்ணும் வண்டு ஆகும்.
  • இந்தப் பூச்சி இனமானது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது. ஆனால் யூகலிப்ட்ஸ் தாவரம் வளரும் பல்வேறு உலக நாடுகளில் இது காணப்படுகிறது.
  • இந்தப் பூச்சி முக்கியமாக மைக்ரோவாஸ்ப்ஸ் அனாபேஸ் spp எனப்படும் விலை உயர்ந்த கலவையின் உதவியுடன் கட்டுப்படுத்தப் படுகிறது.
  • 100 சதவீதம் இறப்பு விகிதத்துடன், தொடர்பு மற்றும் உட்கொள்ளல் ஆகிய இரண்டு வகையிலும் பியூவேரியா பாசியானா மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
  • மெட்டார்ஹிசியம் அனிசிபிலியே மற்றும் பேசில்லஸ் கலவை 2.5 முதல் 5 சதவீதம் வரையிலான குறைந்த இறப்புகளை ஏற்படுத்தியது.
  • யூகலிப்டஸ் மரம் ஆனது, காகிதக் கூழ் உற்பத்திக்கு ஒரு முக்கியமான மூலப் பொருள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்