TNPSC Thervupettagam

இயற்கை மருத்துவ தினம் - நவம்பர் 18

November 20 , 2021 1012 days 352 0
  • இந்தியாவில் தேசிய இயற்கை மருத்துவ தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 18 அன்று  அனுசரிக்கப்படுகிறது.
  • இது இயற்கை மருத்துவம் எனப்படும் செயற்கை மருந்து இல்லாத மருத்துவ முறையின் மூலம் நேர்மறையான முறையில் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு தினமாகும்.
  • இத்தினத்தினை ஆயுஷ் அமைச்சகமானது  (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அறிவித்தது.
  • இந்த வருடத்தின் இந்த தினத்திற்கான கருத்துரு ‘ரோக் முக்த் பாரத்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்