TNPSC Thervupettagam
October 10 , 2022 651 days 419 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அலைன் ஆஸ்பெக்ட், ஜான் F கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • இது "சிக்கலான ஃபோட்டான்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள், பெல் தேற்றத்தின் ஏற்றத்தாழ்வு விதிமுறைகள் மீறப்படுவதை நிரூபித்தல் மற்றும் குவாண்டம் தகவல் அறிவியலின் முன்னோடியாக திகழ்தல்" ஆகியவற்றிற்காக வேண்டி வழங்கப் படுகிறது.
  • இரண்டு துகள்கள் பிரிக்கப்பட்டாலும் அவை ஒற்றை அலகு போல செயல்படுகின்ற, சிக்கலான குவாண்டம் நிலைகளைப் பயன்படுத்திச் சோதனைகளை அவர்கள் மேற் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்