TNPSC Thervupettagam
July 3 , 2022 751 days 344 0
  • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயோன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • இவரது தலைமையின் கீழ், இங்கிலாந்து அணி 2019 ஆம் ஆண்டில் தங்களது முதல் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்றது
  • மொத்தமுள்ள 72 போட்டிகளில் 42 போட்டிகளை இவரது அணி வெற்றி பெற்று, வெற்றி கரமான T20I அணித் தலைவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்