TNPSC Thervupettagam

இரசாயனப் போரினால் பாதிப்பிற்கு உள்ளான அனைவருக்குமான நினைவு தினம் – நவம்பர் 30

November 30 , 2020 1370 days 395 0
  • இந்தத் தினமானது இரசாயனப் போரினால் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது இரசாயன ஆயுதங்களின் ஒழிப்பிற்கு இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்காக இந்த அமைப்பின் பொறுப்பை உறுதி செய்கின்றது. இதன் மூலம் உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பன்முகத் தன்மை போன்ற இலக்குகளை அடைய இது ஊக்குவிக்கின்றது.
  • ஐக்கிய நாடுகளினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது 2005 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இரசாயன ஆயுதங்களின் வளர்ச்சி, உற்பத்தி, குவித்தல் மற்றும் அதன் பயன்பாடு மீதான தடை மற்றும் அதன் அழிப்பு குறித்த ஒப்பந்தமானது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 அன்று நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்