TNPSC Thervupettagam

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நினைவு தினம் - நவம்பர் 30

November 30 , 2023 362 days 170 0
  • இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஒழிப்பதற்கான பல முயற்சிகளை ஊக்குவிப்பதும், அத்தகையப் போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதும் இந்த நாளின் நோக்கமாகும்.
  • இரசாயன ஆயுதங்கள் மற்றும் அவற்றிற்கு எதிரான சர்வதேசச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையானது 1675 ஆம் ஆண்டில் பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் கையெழுத்தானது.
  • இரசாயன ஆயுத உடன்படிக்கையானது 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்