TNPSC Thervupettagam

இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர்

January 22 , 2023 672 days 446 0
  • இந்திய கிரிக்கெட் வீரர் சுமன் கில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
  • தனது சக வீரர் இஷான் கிஷானை (24 வயது 145 நாட்கள்) விஞ்சியதன் மூலம் இந்தச் சாதனையை எட்டிய இளைய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
  • ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் கில் ஆவார்.
  • ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெய்ல், ஃபகார் ஜமான் மற்றும் மார்ட்டின் குப்தில் ஆகியோர் தலா ஒரு இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்