TNPSC Thervupettagam

இரட்டை ஈர்ப்பு துணை புரியும் கருவி

January 5 , 2024 197 days 187 0
  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) வியாழன் கோளின் பனி நிறைந்த துணைக் கோள் ஆய்வுக் கலம் (JUICE) இரட்டை ஈர்ப்பு துணை புரியும் கருவியைப் பயன்படுத்தச் செய்தது.
  • முதன்முறையாக, பூமி மற்றும் நிலவின்  விசையைப் பயன்படுத்தி வியாழனை நோக்கி அந்தக் கலம் தன்னை உந்திக் கொண்டது.
  • சுமார் 6000 கிலோ எடை கொண்ட JUICE ஆய்வுக் கலத்தின் எடையை கருத்தில் கொள்ளும் போது இது ஒரு முக்கியச் சாதனையாகும்.
  • இந்த ஆய்வுத் திட்டமானது வியாழன் கோளினை கேனிமேடு, காலிஸ்டோ மற்றும் யூரோப்பா எனப்படும் அதன் மூன்று புதிரான துணைக் கோளுடன் சேர்த்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்