TNPSC Thervupettagam

இரட்டை கோபுர சூரிய சக்தி அனல்மின் நிலையம் - சீனா

August 11 , 2024 104 days 177 0
  • உலகின் முதல் இரட்டைக் கோபுர சூரிய சக்தி அனல் மின் நிலையத்தை சீனா தொடங்கியுள்ளது.
  • இது ஆற்றல் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துவதற்காக வேண்டி புதுமையான வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
  • இந்த ஆலையானது ஒவ்வொன்றிலும் சூரிய ஒளியைக் கோபுரங்களின் மீது ஒருங்கே செலுத்துவதற்காக ஒன்றுடன் ஒன்று இடையீடும் வகையில் அமைந்த சுமார் 30,000 கண்ணாடிகளால் சூழப்பட்டுள்ள சுமார் 200 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது.
  • இடையீடு பகுதியில் உள்ள கண்ணாடிகள் இரு கோபுரங்களாலும் மாற்றி மாற்றி பயன்படுத்தப் படும்.
  • ஒருங்கே சேர்ந்த சூரிய ஒளியானது கோபுரங்களுக்குள் உள்ள தண்ணீரைச் சூடாக்கி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக விசையாழிகளை இயக்குவதற்கு நீராவியை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்