TNPSC Thervupettagam

இரண்டாம் நிலை சந்தை

June 1 , 2019 1877 days 1078 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது கனரா வங்கியின் தலைவரான TM மனோகரின் கீழ் ஒரு பணிக் குழுவை உருவாக்கியுள்ளது.
  • இது பெருநிறுவனக் கடன்களுக்குத் தேவையான “இரண்டாம் நிலைச் சந்தையின்” வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை தலையீடுகள் ஆகியவற்றைக் குறித்துப் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்தியாவில் இரண்டாம் நிலை கடன் சந்தையானது சொத்துகள் மறுகட்டமைப்பு நிறுவனங்களுக்கு விற்பனைக்கான பகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
  • இதை விரிவுபடுத்த எந்தவொரு முறைப்படுத்தப்பட்ட நடைமுறையும் மேம்படுத்தப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்