TNPSC Thervupettagam

இரண்டாவது கோவிட் – 19 தடுப்பு மருந்து – ரஷ்யா

October 20 , 2020 1408 days 542 0
  • ரஷ்ய அதிகாரிகள் எபிக்வேக் கொரானா” (EpicVacCorona) எனப்படும் ஒரு புதிய கோவிட்-19 தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
  • இது பெப்டைடை அடிப்படையாகக் கொண்ட ஒரு தடுப்பு மருந்தாகும்.
  • ஸ்புட்னிக் V என்பது இரஷ்யாவினால் மேம்படுத்தப்பட்ட முதலாவது தடுப்பு மருந்தாகும்.
  • தற்பொழுது இந்தியாவில் 3 கோவிட் – 19 தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளன.
  • கோவேக்சின், சைகோவ் டி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தடுப்பு மருந்துகள் ஆகியவை அந்தத் தடுப்பு மருந்துகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்