TNPSC Thervupettagam
April 9 , 2023 469 days 234 0
  • இரண்டாவது அதிகாரமளிப்பு (EMPOWER) சந்திப்பானது கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நடைபெற்றது.
  • இந்த சந்திப்பின் மீதான கருத்துரு, "பெண்களுக்கு அதிகாரமளித்தல்: சமபங்கு மற்றும் பொருளாதாரத்திற்கான சாதகமான சூழல்" என்பதாகும்.
  • G20 அமைப்பின் அதிகாரமளிப்புச் சந்திப்பின் தொடக்கக் கூட்டம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் நடைபெற்றது.
  • EMPOWER என்பது பெண்களின் பொருளாதாரப் பிரதிநிதித்துவத்திற்கான அதிகாரம் அளித்தல் மற்றும் முன்னேற்றம் என்பதனைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்