TNPSC Thervupettagam

இரத்தக் கசிவு கண் நோய்

December 7 , 2024 16 days 57 0
  • 'இரத்தக் கசிவு கண்' வைரஸ் எனப்படும் மார்பர்க் வைரஸ் ஆனது, ருவாண்டாவில் 15 பேரின் உயிரைப் பலி வாங்கியுள்ளது.
  • 'இரத்தக் கசிவு கண்' என்ற புனைப்பெயர் ஆனது அதன் அறிகுறிகளிலிருந்து பெறப் பட்டுள்ளது என்பதோடு இதன் தீவிரப் பாதிப்பு நிலைகளில் கண்கள், மூக்கு அல்லது வாயிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படலாம்.
  • இது இபோலா வைரஸுடன் நெருங்கிய தொடர்புடைய ஃபிலோவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் தொற்று மிக்க நோய்க்கிருமியாகும்.
  • இது 24% முதல் 88% வரையிலான அதிக உயிரிழப்பு விகிதத்துடன் கூடிய கடுமையான இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தச் செய்கின்ற மார்பர்க் வைரஸ் நோயை (MVD) ஏற்படுத்துகிறது.
  • இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள், அசுத்தமான மேற்பரப்பு அல்லது படுக்கை மற்றும் ஆடை போன்ற சில பொருட்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்