இரயில் சுற்றுப் பயணச் சேவை
April 23 , 2019
2045 days
699
- தென்னிந்திய இரயில்வேயானது சென்னை மண்டலத்தில் முதலாவது இரயில் சுற்றுப் பயணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 235.5 கிலோ மீட்டர் நீளமுடைய நாட்டின் மிகப்பெரிய சுற்றுப் பயணப் பாதை இதுவாகும்.
- தற்பொழுது 35 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கொல்கத்தா புறநகர் இரயில் பாதையானது நாட்டின் நீளமான பாதையாக இருக்கின்றது.
Post Views:
699