TNPSC Thervupettagam

இரஷ்யாவின் ஸ்பெக்டர் - ஆர்ஜி தொலைநோக்கி

July 14 , 2019 1962 days 646 0
  • ஜெர்மனியுடன் இணைந்து ஸ்பெக்டர்-ஆர்ஜி என்ற ஒரு விண்வெளித் தொலைநோக்கியை கஜகஸ்தானின் பைக்கானூரில் உள்ள விண்கல மையத்திலிருந்து இரஷ்யா ஏவியுள்ளது.
  • இது கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் காந்தப் புலம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் ஒரு விண்வெளி கண்காணிப்பு மையமாகும்.
  • இந்தத் தொலைநோக்கியானது இரஷ்யாவின் “ஹபிள் தொலைநோக்கி” என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்