TNPSC Thervupettagam

இரஷ்ய மொழி தினம் – ஜுன் 06

June 8 , 2020 1573 days 413 0
  • ஐக்கிய நாடுகளானது இரஷ்ய மொழி தினத்தை அனுசரிக்கின்றது.
  • இது 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஏற்படுத்தப் பட்டது.
  • இது அலெக்சாந்தர் புஸ்கின் என்பவரின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இவர் ஒரு ரஷ்யக் கவிஞர் ஆவார். இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தையாகக் கருதப் படுகின்றார்.
  • ஐக்கிய நாடுகள் மொழிகளுக்கான தினங்களானது கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பன்மொழிக் கலாச்சாரத்தை அனுசரிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் மொழிகளுக்கான தினங்களானது இந்த அமைப்பின் 6 அதிகாரப் பூர்வ (அலுவல்) மொழிகளை ஊக்குவிக்கின்றது.
  • ஆங்கிலம், அரபி, சீனம், ஸ்பானியம், ரஷ்யா மற்றும் பிரெஞ்சு ஆகியவை இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்