TNPSC Thervupettagam

இராஜஸ்தானின் முகுந்திரா மலைக்குன்றுகளில் கறகால் பூனை

March 24 , 2025 9 days 54 0
  • இராஜஸ்தானின் முகுந்திரா மலைக் குன்றுகள் புலிகள் வளங்காப்பகத்தில் ஓர் அரிய கறகால் பூனை (காட்டுப் பூனை) தென்பட்டுள்ளது.
  • இந்த அரியதொரு காட்டுப் பூனையின் எண்ணிக்கையானது இந்தியாவில் சுமார் 50க்கும் குறைவாகவே உள்ளது.
  • கறகால் பூனை என்பது ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்குப் பகுதி, மத்திய ஆசியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான காட்டுப் பூனை இனம் ஆகும்.
  • இந்தியாவில் அவை பொதுவாக குஜராத், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கறகால் பூனை ஆனது, இந்தியாவில் மிக அருகி வரும் நிலையில் உள்ளதாக வகைப் படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்