TNPSC Thervupettagam

இராஜஸ்தான் தினம்

March 31 , 2019 2008 days 578 0
  • இராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று இராஜஸ்தான் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 29 வரை இராஜஸ்தான் மாநிலம் இராஜபுத்னா என்றறியப்பட்டது.
  • 3,42,239 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்