TNPSC Thervupettagam

இராஜேஷ் தல்வார் எழுதிய புத்தகம்

April 21 , 2022 824 days 405 0
  • இராஜேஷ் தல்வார் எழுதிய “The Boy who wrote a Constitution : A play for children on Human Rights” என்ற புத்தகமானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இது பீம்ராவ் இராம்ஜி அம்பேத்கர் அவர்களின் குழந்தைப்பருவ நினைவுகளை (அ) உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புத்தகமாகும்.
  • இது டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளன்று வெளியிடப் பட்டுள்ளது.
  • தல்வார் எழுதிய மற்றப் புத்தகங்கள், “The vanishing of Subash Bose, Gandhi, Ambedkar and four legged scorpion” மற்றும் “Aurangzeb” ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்