TNPSC Thervupettagam

இராட்சத சால்மன் கெண்டை மீன்- மெகாங் நதி

October 31 , 2024 23 days 44 0
  • 2005 ஆம் ஆண்டு கடைசியாக தென்பட்டதாக உறுதி செய்யப்பட்டதற்குப் பிறகு, இந்த வகை மீன்கள் மெகாங் பகுதியில் பல தசாப்தங்களாக மறைந்து விட்டதாகத் கருதப் பட்டது.
  • 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மூன்று இராட்சத சால்மன் கெண்டை மீன்கள் மெகாங் நதி மற்றும் கம்போடியாவில் உள்ள ஒரு துணை நதியில் தென்பட்டுள்ளன.
  • இந்த இனத்தின் “பேய் மீன்“ என்ற ஒரு புனைப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
  • இது கிழக்கு ஆசியாவில், குறிப்பாக அமுர் நதிப் படுகை போன்றப் பகுதிகளில் உள்ள நன்னீர் வாழ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கண்கவர் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்