TNPSC Thervupettagam

இராணி சென்னமாவின் 200வது பிறந்தநாள்

October 30 , 2024 31 days 136 0
  • கித்தூரின் இராணி சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ககாதி எனுமிடத்தில் பிறந்தார்.
  • தனது கணவர் இறந்த பிறகு, அவர் கித்தூரின் அரியணைக்கு வாரிசாக வேண்டும் என்ற நோக்கத்தில் சிவலிங்கப்பாவை தத்தெடுத்தார்.
  • ஆங்கிலேயர்கள் சிவலிங்கப்பாவை 'வாரிசிழப்புக் கோட்பாட்டின்' கீழ் ஒரு வாரிசாக அங்கீகரிக்க மறுத்ததால் அது கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.
  • 1824 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தாலும், பின்னர் சென்னம்மா 1829 ஆம் ஆண்டில் சிறை பிடிக்கப்பட்டு சாகும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்