TNPSC Thervupettagam

இராணுவத் தலைவர்களின் மாநாடு

September 20 , 2021 1035 days 531 0
  • இந்திய இராணுவத் தலைவர்களின் 8வது மாநாடானது புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
  • இது இந்திய இராணுவத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவத் தலைவர்களின் சந்திப்பாகும்.
  • இதில் இந்திய இராணுவத் தலைவர்களாகவும் இருந்த நேபாள இராணுவத்தின் முன்னாள் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்