TNPSC Thervupettagam

இராணுவப் படைக்கு பெண்ணைத் தலைவராக நியமித்த முதலாவது நேட்டோ நாடு

December 13 , 2018 2176 days 598 0
  • ஸ்லோவேனியா அரசானது தனது இராணுவப் படையின் தலைவராக பெண் அதிகாரியான மேஜர் ஜெனரல் அலென்கா எர்மென்க்கை நியமித்துள்ளது.
  • இதன்மூலம், இராணுவப் படைக்கு பெண்ணைத் தலைவராக நியமித்த முதலாவது நேட்டோ நாடாக (NATO - North Atlantic Treaty Organization) ஸ்லோவேனியா உருவெடுத்துள்ளது.
  • முதலாவதாக ஸ்லோவேனியா யூகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இது 2004 ஆம் ஆண்டில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
  • நேட்டோ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச கூட்டிணைவாகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்