TNPSC Thervupettagam

இராணுவ உத்திசார் எறிகணை அமைப்புகள்

November 24 , 2024 29 days 60 0
  • உக்ரைன் நாடானது, அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர வரம்புடைய எறிகணைகளை ரஷ்ய எல்லைக்குள் நிர்ணயிக்கப்பட்ட தனது இலக்கு நோக்கி ஏவியது.
  • இராணுவ உத்திசார் எறிகணை அமைப்பு (ATACMS) என்பது 300 கிலோ மீட்டர் (186 மைல்கள்) வரையிலான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு நிலம் விட்டு நிலம் பாயும் உந்துவிசை ஏவுகணையாகும்.
  • அவை முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு வளைகுடாப் போரில் பயன்படுத்தப்பட்டன.
  • இவை வளிமண்டலத்தில் ஒரு உந்துவிசை பாதையைப் பின்பற்றி, மிக அதிக வேகம் மற்றும் அதிக கோணத்தில் கீழிறங்கும் என்பதால், அவற்றை இடைமறிப்பது கடினம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்