TNPSC Thervupettagam

இராணுவ மருத்துவப் படை தினம் - ஏப்ரல் 03

April 8 , 2020 1634 days 392 0
  • ஏப்ரல் 3, 2020 அன்று, “சர்வ சாந்து நிர்மயா” என்ற குறிக்கோளின் கீழ் இராணுவ மருத்துவப் படை நிறுவன தினம் கொண்டாடப் பட்டது.
  • “எல்லா மனிதர்களும் குறைபாடுகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடட்டும்” என்பதே “சர்வ சாந்து நிர்மயா” என்பதன் பொருளாகும்.
  • இராணுவ மருத்துவப் படையின் முக்கிய பங்களிப்பாளராக இந்திய மருத்துவச் சேவை இருந்தது.
  • இது 1612 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கப்பட்ட போது நிறுவப் பட்டது.
  • இந்திய மருத்துவச் சேவைகள், இந்திய மருத்துவமனை மற்றும் செவிலியர் படை மற்றும் இந்திய மருத்துவத் துறையை இணைத்து 1943 ஆம் ஆண்டில் இராணுவ மருத்துவப் படைகள் நிறுவப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்