TNPSC Thervupettagam

இராணுவ வடிவமைப்பு அமைப்பின் சிறப்புத்துவ விருது

December 28 , 2019 1674 days 721 0
  • இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட ‘சர்வாத்ரா கவாச்’ என்ற கவச ஆடைக்காக படைத் தளபதியான அனூப் மிஸ்ரா என்பவருக்கு இராணுவ வடிவமைப்பு அமைப்பின் (Army Design Bureau - ADB) சிறப்புத்துவ விருதை வழங்கினார்.
  • சர்வத்ரா கவாச் என்பது துப்பாக்கியால் சுடப்படும் எஃகுத் தோட்டாக்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகளுக்கு எதிராக ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் ஒரு குண்டு துளைக்காத கவச ஆடையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்