இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆனது, ‘2023 ஆம் ஆண்டு இராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புருஸ்கார்’ விருதினை அறிவித்துள்ளது.
இது விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டில் வெளிப்படையானப் பங்கினை ஆற்றிய மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு அமைப்புகள் உட்பட, பெரு நிறுவனங்கள் (தனியார் மற்றும் பொது), விளையாட்டுத் துறை கட்டுப்பாட்டு வாரியங்கள், தன்னார்வ நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இதில் விருது பெற்றவர்கள்
வளர்ந்து வரும்/ திறம் வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தல் - ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூரு,
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பின் மூலம் விளையாட்டுத்துறைக்கான ஊக்கம் - ஒடிசா சுரங்கத் தொழில்துறை பெரு நிறுவனம்.