TNPSC Thervupettagam

இரும்புக்கை (Iron Fist)

January 17 , 2018 2376 days 775 0
  • அமெரிக்க மற்றும் ஜப்பானிய ராணுவப் படைகள் இரும்புக்கை (Iron Fist) என்ற பெயரில் கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தியுள்ளன.
  • வருடாந்திர ராணுவப் பயிற்சியான 13வது இரும்புக்கை பயிற்சி அமெரிக்காவின் மேற்குப்பகுதி மாநிலமான கலிபோர்னியாவில் நடைபெற்றது.
  • ஜப்பான் தனது நீரிலும் நிலத்திலும் இயங்கக்கூடிய மிகவும் துரிதமான படையை வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கும் முன் பங்கேற்கும் கடைசி ராணுவக் கூட்டுப்பயிற்சி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்