TNPSC Thervupettagam

இருவாய்ச்சி பறவைத் திருவிழா

December 4 , 2020 1362 days 631 0
  • இது திருவிழாக்களின் திருவிழா எனப்படுகின்றது.
  • இது நாகாலாந்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவாகும்.
  • இது நாகா இனத்தின் வளம் மிக்கக் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • இந்தத் திருவிழாவின் தொடக்கமானது நாகாலாந்து மாநில தினத்தை  (டிசம்பர் 01) குறிக்கின்றது.
  • இந்தத் திருவிழாவானது இந்திய இருவாய்ச்சிப் பறவையின் நினைவாகப் பெயரிடப் பட்டுள்ளது.
  • முதன்முறையாக, இந்த திருவிழாவின் 21வது பதிப்பானது டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்