TNPSC Thervupettagam

இறக்குமதி செய்யப்பட்ட CO2 புதைவிடம்

April 4 , 2023 606 days 296 0
  • டென்மார்க், வடக்கு கடலுக்கு அடியில் 1,800 மீட்டர் ஆழத்தில் கார்பன் டை ஆக்சைடை சேமிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்பன் டை ஆக்சைடை கடலுக்கு அடியில் புதைக்கும் உலகின் முதல் நாடு இதுவாகும்.
  • "கிரீன்சாண்ட்" திட்டம் ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு எட்டு மில்லியன் டன்கள் வரையிலான கார்பன் டை ஆக்சைடைக் கடலுக்கு அடியில் சேமிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்