TNPSC Thervupettagam

இறந்த உடலில் இருந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

May 2 , 2022 813 days 440 0
  • கடந்த இரண்டு வார காலத்தில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இரண்டாவது முறையாக றந்த உடலில் இருந்து  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், இறந்த உடலில் இருந்து உறுப்பு தானம் செய்யப் படுவது இதுவே முதல்முறை என்று தமிழ்நாடு உடலுறுப்பு தான ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  • COVID-19 பெருந்தொற்றிற்குப் பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்