TNPSC Thervupettagam

இறைச்சி உண்ணும் புதிய வகை டைனோசர் இனங்கள்

February 3 , 2020 1630 days 595 0
  • அமெரிக்காவில் உள்ள உட்டா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இறைச்சி உண்ணும் ஒரு புதிய வகை டைனோசர் இனத்தை தொல்லுயிரியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது வட அமெரிக்காவின் மேற்குச் சமவெளிப் பகுதிகளில் 157-152 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இடையூழிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தது.
  • அலோசோரஸ் ஜிம்மண்ட்சேனி என பெயரிடப்பட்ட இந்தப் புதிய வகை இனங்கள் குறைந்தது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்