TNPSC Thervupettagam

இறை நிந்தனை தினம் – செப்டம்பர் 30

September 30 , 2020 1431 days 483 0
  • இது இறை நிந்தனைச் சட்டங்கள், பேச்சுரிமை அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளில் குற்றமாகக் கருதப்படும் மதம் சார்ந்த திறந்தவெளி விமர்சனத்தைப் பாதுகாத்தல் குறித்து தனி நபர்கள் மற்றும் குழுக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது உலகளாவிய அனுசரிப்பாக 2009 ஆம் ஆண்டில் விசாரணை மையத்தினால்  அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இறை நிந்தனை என்பது இறைவனையோ, புனிதப் பொருட்களையோ, புனிதம் என்று கருதப்படும் எந்தவொரு பொருளையோ அவமதிக்கும் அல்லது மரியாதைக் குறைவாக கருதும் ஒரு செயலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்